சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணை பேராசிரியர்கள் 13 பேரை பணியிட மாற்றம் செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு;
புதிய இடமாற்ற கொள்கையின் அடிப்படையில் விருப்பங்களையும், முன்னுரிமைகளையும் கருத்தில் கொள்ளாமல் இடமாற்றம் செய்த உத்தரவுகளை எதிர்த்து 13 இணை பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கு