வனத்துறையினர் அறிவிப்பு
மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை என வனத்துறையினர் அறிவிப்பு