நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.