விஜயவாடாவில், மின்சாரம் தாக்கியதில் 6
ஆந்திரா: விஜயவாடாவில், மின்சாரம் தாக்கியதில் 6 வயது சிறுவன் மயங்கி விழுந்து, இதயம் செயலிழந்தது.
தந்தை தன் மகனை தூக்கிகொண்டு ஓடுவதை சாலையில் கவனித்தார் அவ்வழியாகச் சென்ற மகப்பேரு மருத்துவர் ரவலி.
சாலையிலேயே CPR சிகிச்சை கொடுத்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, சிறுவன் மீண்டும் சுவாசிக்க ஆரம்பித்தான்.
பின்னர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 24 மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு, சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.
பெண் மருத்துவர் சிறுவனின உயிரை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரல்!!!