தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் வீதம் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளனர்.