மின் விநியோகம் சீரானது
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, மின் விநியோகம் சீரானது
மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு, மின் விநியோகம் சீரானது. இரண்டரை மணி நேரமாக நீடித்து வந்த மின்தடை பழுது சரி செய்த பின் சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர், எண்ணூர், மணலி, புதுவண்ணாரப்பேட்டை பகுதிகளில் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.