பள்ளிக்கல்வித்துறை தகவல்
ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்விற்கு இதுவரை 63,000 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தொடக்கக்கல்வித்துறையில் 26,075 ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையில் 37,358 ஆசிரியர்களும் பொதுக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்