குஹு யோகம்:

இது ஒரு அவயோகம்

4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்

பலன்:

தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம்
வீடு சம்பந்தப்பட்ட பல நல்ல
விஷயங்களை ஜாதகன்
இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும்.

சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட நேரிடும்.
கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும்.

ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும்.

Astro Selvaraj Trichy
Cell : 9842457912

Leave a Reply

Your email address will not be published.