சென்னையில் பெண் வன்கொடுமை வழக்கு
சென்னையில் பெண் வன்கொடுமை வழக்கு: அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை கோரி புகார் மனு
சென்னையில் பெண் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அர்ச்சகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அர்ச்சகர், அறங்காவலர் குழு தலைவர் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் மீது எஸ்பிளனேடு போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டது.