லீ சியென் தனது பதவியை ராஜினாமா
சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்த லீ சியென் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்நாட்டின் துணை பிரதமராக இருந்த லாரன்ஸ் வோங், புதிய பிரதமாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.