இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் வரும் 18ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை =இந்திய வானிலை ஆய்வு மையம்
இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு =இந்திய வானிலை ஆய்வு மையம்
18 முதல் 20ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 12 செ.மீ. முதல் 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்பு
இன்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தஞ்சை அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ மழைப்பதிவு
கனமழைக்கு வாய்ப்புள்ளதால் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை