உச்சநீதிமன்றம் உத்தரவு
செய்தி நிறுவனரை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!
கடந்த 2023 அக்டோபர் மாதம் UAPA சட்டத்தின் கீழ் News Click செய்தி நிறுவனரும் ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தாவை கைது செய்தது சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
சீனாவிடம் இருந்து நிதி பெற்று News Click செய்தி நிறுவனம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பிய குற்றச்சாட்டில் பிரபீர் புர்காயஸ்தா கைது செய்யப்பட்டிருந்தார்.