மும்பை விளம்பரப்பலகை விபத்து
மும்பை விளம்பரப்பலகை விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு.
மும்பையில் நேற்று புழுதிப் புயலின்போது விளம்பரப் பலகை சரிந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு.
கர்கோபார் பகுதியில் புழுதி புயலின்போது நேற்று 100 அடி உயர பிரம்மாண்ட விளம்பரப் பலகை சாய்ந்து விபத்து.
விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 74 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.