நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில்
நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் உயிரிழப்பு
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 2740 கோழிகள் கருகி உயிரிழந்துள்ளது. வெள்ளப்பாறை கிராமத்தில் கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.