திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் குவிவதால் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகைகளை அதிகளவில் உள்ளது. 10 லட்சம் பேர் பணியாற்றிய திருப்பூரில் வேலை இழப்பால் பலர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். தற்போது 7 லட்சம் பேர் பணியாற்றும் நிலையில் ஐரோப்பா, அமெரிக்காவில் இருந்து ஆர்டர்கள் வருவதால் வேலைக்கு மேலும் ஆட்கள் தேவை என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.