மழையால் போட்டி ரத்து – வெளியேறியது குஜராத் டைட்டன்ஸ்
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 63ஆவது லீக் போட்டியானது ரத்து செய்யப்பட்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.