ஏடிஎம் பாதுகாவலர் கைது!

ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் பாதுகாவலர் கைது!

ஏடிஎம் மையத்துக்கு கொண்டு சென்ற ரூ.37 லட்சத்தைத் திருடிவிட்டுத் தப்பிய ஏடிஎம் பாதுகாவலர் குணசேகரன் கைது செய்யப்பட்டார். ஊரப்பாக்கம் ஐசிஐசிஐ ஏடிஎம்-ல் பணத்தை நிரப்புவதற்கான ஒப்பந்ததாரர்கள் சென்றிருந்தபோது, பணத்தைத் திருடிய அவரை திருவான்மியூரில் வைத்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

Leave a Reply

Your email address will not be published.