எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு ஜூன் 27-க்கு ஒத்திவைத்துள்ளனர். வழக்கின் விசாரணைக்காக எடப்பாடி பழனிசாமி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். மக்களவை தேர்தல் பரப்புரையின்போது தன்னை பற்றி பழனிசாமி அவதூறாக பேசியதாக தயாநிதி மாறன் எம்.பி. வழக்கு தொடர்ந்தார்.