மதுரை ஐகோர்ட் கிளை ஆணை
மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை
பணியின் காரணமாக மும்பையில் வசிக்கும் தமிழருக்கு இருப்பிடச் சான்று வழங்க மதுரை ஐகோர்ட் கிளை ஆணை பிறப்பித்துள்ளார். மனுதாரரின் தாய், தந்தையர் தமிழர்கள் என்பதால் மனுவை நிராகரிப்பது ஏற்புடையதல்ல என்று முசிறி மண்டல துணை வட்டாட்சியர் 7 நாட்களுக்குள் மனுதாரருக்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.