தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை
தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா?
தடை செய்யப்பட்ட 14 மருந்துகளின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதா? கையிருப்பு அகற்றப்பட்டுவிட்டதா? என்பது குறித்து பதிலளிக்க பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அடுத்த முறை பாபா ராம்தேவ் நேரில் ஆஜராவதிலிருந்து உச்சநீதிமன்றம் விலக்கு அளித்தது.