பொன்னையன் மனைவியிடம் பணம் பறிக்க முயற்சி
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவி சரோஜாவிடம் சைபர் மோசடி கும்பல் பணம் பறிக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பல் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சரோஜா புகார் தெரிவித்துள்ளார்.