கோவை நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவு
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் விசாரிக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு அனுமதி வழங்கியுள்ளார். சைபர் கிரைம் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.