10-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை 21.86 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு பிப்.15-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டதை தொடர்ந்து 10-ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது.