ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது கொல்கத்தா அணி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா அணி தகுதி பெற்றது. இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 9ல் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி தகுதி பெற்றது.