குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
பொன்னேரி அடுத்த மீஞ்சூர் அருகே தனியார் செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான கலாவதி தேவி சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை சிரியான்ஸ் தவறி விழுந்துள்ளது,