ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை
ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது
ஆப்கானிஸ்தானில் நேற்று பெய்த திடீர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது. ஆப்கானின் வடக்கு பகுதியில் உள்ள பாஹ்லான் மாகாணத்தில் நேற்று கொட்டிய கனமழையால் பெரும் வெள்ளெப்ருக்கு ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.