திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலி

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 பெண்கள் பலியாகினர். வாழை தோப்பில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்தது. மின்சாரம் பாய்ந்து செல்வி (48), ராதிகா (44) ஆகியோர் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.