ஒரே நாளில் ரூ.15,000 கோடி தங்கம் விற்பனை

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் 15,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனை
கடந்த ஆண்டு 11,000 கோடி ரூபாய் வரை தங்கம் விற்பனையான நிலையில், தற்போது 20% விற்பனை அதிகரிப்பு – நகை வியாபாரிகள்
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தங்கத்தின் மொத்த விலை 20% வரை அதிகரிப்பு – நகை வியாபாரிகள்
3 முறை தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டும் நேற்றைய தினம் தங்க நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

Leave a Reply

Your email address will not be published.