+1 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது

வரும் 14ஆம் தேதி 11ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் +1 பொதுத் தேர்வு எழுதியுள்ள நிலையில் வரும் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published.