பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசோதனன் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது
திருவாரூர் முன்னாள் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன் வெட்டப்பட்ட விவகாரத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக பாஜக பிரமுகர் மதுசூதனன் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ஜெகதீசன், அவரது கூட்டளி சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.