உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 1.12 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் எனவும் மே 20ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் விண்ணப்ப பதிவு அதிகரிக்கும் எனவும் உயர்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.