உயர்ந்த தங்கம் விலை
அட்சய திருதியை; அதிகாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
அட்சய திருதியை நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்வு.
தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் அதிகரித்துள்ளது; சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.53,280க்கு விற்பனை.