பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்குப்பதிவு
பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கர்நாடக பாஜக நிர்வாகி தேவராஜே கவுடா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சொத்து விவகாரத்தில் உதவுவதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஹோலெநரசிபுரா நகர போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.