10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத
10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம்.
மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 89.14 % பேர் தேர்ச்சி.
8 அரசு பள்ளிகள் உட்பட 107 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.