டி.என்.பி.எஸ்.சி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு
டி.என்.பி.எஸ்.சி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்த விவகாரம்: தலைமைச் செயலர் மற்றும் டி.என்.பி.எஸ்.சி செயலருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு.
கடந்த 2003 ஆம் மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியான சீனியாரிட்டி பட்டியலை 2023 ஆம் ஆண்டு தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு