6 வது நாளாக விசாரணை தீவிரம்

ஜெயக்குமார் மரணம்: 6 வது நாளாக விசாரணை தீவிரம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 6-வது நாளாக போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது. திசையன்விளை, கரைசுத்துபுதூரில் உள்ள ஜெயக்குமார் தோட்டத்தில் முக்கிய தடயங்கள் ஏதாவது இருக்கின்றனவா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயக்குமார் மரணம் தொடர்பாக 9 தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.