மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர்
மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர் பாஜகவினரின் நெருக்கடியால் பாலியல் புகார்: பெண் பேட்டி
மேற்குவங்கம் சந்தேஷ்காளியில் உள்ளூர் பாஜகவினரின் நெருக்கடியால் தான் பலாத்கார புகார் கொடுத்ததாக பெண் தெரிவித்துள்ளார். உள்ளூர் பாஜகவினரின் நிர்பந்தம் காரணமாகவே திரிணாமுல் காங்கிரசார் மீது பாலியல் புகார் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். கடன் பாக்கியை தராதது பற்றியே தான் போலீசில் திரிணாமுல் காங்கிரசார் மீது புகாரளித்ததாக 3 பெண்களில் ஒருவர் பேட்டி அளித்தார்.