பிரான்ஸ் நாட்டிற்கு வந்தடைந்த ஒலிம்பிக் தீபம்
கிரீஸ் நாட்டில் இருந்து புறப்பட்ட ஒலிம்பிக் தீபம், 12 நாட்கள் பயணத்திற்கு பிறகு, 128 ஆண்டுகள் பழமையான கப்பல் மூலம் பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்ச்செய்லிக்கு வந்தடைந்தது.