போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த சம்பவத்தில் ஒருவர் அரிவாளால் வெட்டி படுகொலை .
உடல் புதருக்குள் வீச்சு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை வைத்தியநாதபுரத்தில் முன்னாள் ராணுவ வீரர் மனோகரன் உயிரிழந்த நிலையில் இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த சம்பவத்தில் ஏற்பட்ட மோதலில் அருண் என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டு புதருக்குள் வீசப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .