3 ரவுடிகள் கைது

சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது

சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் பகுதியில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் வெள்ளை சரத், யமஹா ராகுல், பிரவீன் ஆகிய மூன்று பேரை அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். 2020-ல் மயிலாப்பூரில் மதுக்கடை அருகே நடந்த தகராறில் சிறுவனை கொலை செய்த குற்றவாளி சரத் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.