தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதா? :
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப்போல் இருப்பதாக சாம் பிட்ரோடா பேசியதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.