சென்னையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது
சென்னையில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை ஐஸ் அவுஸ் போலீசார் கைது செய்தனர். சரித்திர பதிவேடு குற்றவாளி சையத் பஷீர் பாட்சா, அவரது தோழி ரஹமத் நிஷா கைது செய்யப்பட்ட நிலையில் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.