பாலாற்றில் திடீர் வெள்ளம்
ஆம்பூர் சுற்றுப்பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் திடீர் வெள்ளம்
ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கடும் வெயிலின் தாக்கம் குறைந்து சில்லென்ற காற்று வீச துவங்கியது.