சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா
சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்
கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும்.
சட்டத்தை காவல்துறையே கையில் எடுப்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள்.
சவுக்கு சங்கர் தெரிவித்த கருத்துகள் தவறானதாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
பத்திரிகை சுதந்திரம் என பேசும் திமுக அரசில் பத்திரிகையாளர் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகிவிட்டது – அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.