சிறைத்துறை சார்பில் விளக்கம்
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை:
கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என சிறைத்துறை சார்பில் விளக்கம் அளித்துள்ளது. சவுக்கு சங்கர் கைகள் உடைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் கூறியிருந்த நிலையில் சிறைத்துறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என நீதிபதி மூலம் விசாரணை நடத்த வேண்டும் என இபிஎஸ் தெரிவித்திருந்தார்.