வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு
வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
அரியலூர் மாவட்டத்துக்கு இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.