ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் தங்கபாலு இன்று ஆஜர்
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில் முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு இன்று ஆஜராகிறார்.
15க்கும் மேற்பட்டோரிடம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்