DEEP FAKE வீடியோக்களை அகற்றுமாறு
தவறான தகவல்கள், உண்மைக்கு புறம்பான விசயங்கள், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ள DEEP FAKE வீடியோக்களை நீக்க அரசியல் கட்சிகள் அறிவுறுத்தல்;
இதுதொடர்பாக தங்கள் கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்திற்குள், DEEP FAKE வீடியோக்களை அகற்றுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தல்