நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு
மக்களவை தேர்தல் – நாளை மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு எங்கெல்லாம்?
▪️ குஜராத்தில் உள்ள 26* தொகுதிகளுக்கும் நாளை தேர்தல்
▪️ மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள்
▪️ உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள்
▪️ மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள்
▪️ சத்தீஸ்கரில் 7 தொகுதிகள்
▪️ பீகாரில் 5 தொகுதிகள்
▪️ அசாம், மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள்
▪️ கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள்
[ *குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகிவிட்டதால், 25 தொகுதிகளில் மட்டும் நாளை வாக்குப்பதிவு ]
நாளை மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது
- செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
- https://chat.whatsapp.com/LqOwRlX31M285tbICra1oj