மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு 2 மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சட்ட விரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டார். கீழமை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி ஜாமின் பெற்றார் நரேஷ்